பற்றி / About
தனித்தமிழ் இயக்கம் / The movement
TODO: 1916-இல் மறைமலை அடிகள் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கினார்; வேதாசலம் என்ற தம் பெயரையும் தனித்தமிழில் மாற்றிக்கொண்டார். பின்னர் தேவநேயப் பாவாணர் தம் சொல்லாராய்ச்சியால் இயக்கத்துக்கு அறிவியல் அடித்தளம் அமைத்தார்.
TODO: Maraimalai Adigal began the pure Tamil movement in 1916, renaming himself from Vedachalam. Devaneya Pavanar later gave it a scholarly footing through his work on Tamil etymology.
இத்தளம் ஏன்? / Why this site exists
வடசொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைத் தேடிக் கண்டறிய ஓரிடம்; புதிதாக ஆக்கப்படும் தமிழ்ச் சொற்களுக்கு, அவற்றின் விளக்கத்துடன், ஒரு வீடு. பின்னர் நடைமுறை இலக்கணமும் முழு அகரமுதலியும் இங்கே இடம்பெறும்.
One place to look up pure Tamil alternatives to loanwords, and a home for newly coined Tamil words with the reasoning behind each. Practical grammar and a full dictionary will follow.
நடத்துபவர் / Who runs it
TODO: இத்தளத்தை நடத்துபவர் புஷ்கின். புதிய தனித்தமிழ்ச் சொற்களையும் ஆக்குகிறார்; எ.கா. கருப்பையைக் குறிக்கக் கனிப்பை.
TODO: Run by Pushkin, who also coins new pure Tamil words, such as கனிப்பை ("fruit-sac") for womb.